பக்கம் எண் :

வீட்டும துரோண கன்ன பருவங்களின் அபிதான சூசிகை யகராதி199

வீந்தரன்- பாண்டவர் பக்கத்தான்,1-  
  37:துரியோதனன்தம்பியருள்
   ஒருவன், 14,117.
விந்தன்-அவந்தியரசைச்சேர்ந்தவ
   னென்ப: 14-20.துரியோத
   னன்  தம்பியருள் ஒருவன், 14-
   117.
விந்துபூரி,13,40,
வியாசன்- திருநாட்டிரன் முதலி
   யோர் பிறந்ததற்குக் காரணமான
   இவன் சேதத்தை யொழுங்கு
   படுத்தினவன், 13-169: 15-42:
  அபிமந்யு இறந்தபோது பாண்
  டவர்க்குத் தத்துவமுபதேசிக்கின்
  றான், 13-170 முதல் 171 வரை;
  நாராயணாஸ்திரத்துக்குப் பாண்ட
  வர்பக்கத்தவர் தப்பி விடவே,பாசு
  பதம் தொடுக்க அச்சுவத்தாமன்
  எண்ணியபோது, தோன்றி, அவ
  னுக்கு  உபதேசஞ் செய்தான், 15-44,
விராடன்- மச்சர்கோன்:  உத்தர
  னுக்கும் சிவேதனுக்குந்தந்தை:
  1 - 76: 11 - 16: 12 - 28:
 துரோணனாற்கொலையுண்டான்:
 14-216. 
வீடுமன்- சந்தனுமைந்தன், 3 -11:
  பாகீரதிமைந்தன், 1-9: பனைக்
 கொடியோன், 1-38:கௌரவர்
 க்கு முதலா முதல்வன், 9 31:
 முதற்பத்துநாளில்துரியோதனாதி
 யர் படைத்தலைவனான யிருந்தான்,
 2-29; துரியோதனனுக்கு ஆவி
 தரும் மருந்து ஒருகால் கொடுத்
 தான், 3-10: தருமத்தையே
 போகமாகக் கொண்டவன்; 6-4:
 வசுவின் அமிச மானவன், 7-7:
 10-24: பெண்ணாசை யொழித்
 தவன்,9-
 32:தேவவிரதனென்று

  ஒருபெயர் படைத்தவன்: 10-
  11: தந்தையின்பமெய்தத்தவமே
  யின்பமாகச்சிந்தைதெளிந்தவன்
  10-41: பிதாவின்மேலன்பினால்
  உலகம் தம்பியர்க்கு உதவியவன்,
  8-8: இடித்து உறுதி கூறுபவன்,
  8-12: சிகண்டிமேல் வில் வளை
  யாதவன், 9-33: சிகண்டியெய்த
  பாணத்தை யுள்ளிட்டு அருச்சுன
  னம்பெய்ய இவன் நொந்து-அம்பு
  அணையிற் சாய்ந்தனன், 10-34.
  முதல் 36வரை; உத்தராயணம்
  வரும்வரையோகத்தினால்உயிரை
  நிறுத்தினான்;10-38: வேண்டிய
  போது உயிரைவிடும்படி தந்தை
  யான் வரம்பெற்றான்; 10-38.
வீமசேனன், வாயு குமாரன்:
  1-38: கனகவரைபோல் வருமன்
  னன், 8 -228, சிங்கக் கொடி
  யுடையான், சித்திரசேனன்முத
  லியோரை வென்றான்;  3-8:
  அளகேசனை வென்றவன், 5-8:
  கதாயுதத்தை வரத்தினாற் பெற்ற
  வன், 6-16; அனுமான் இவன்
  அண்ணண், 2-14: நூரற்றுவரை
  அமரின்மருடந்துணிப்பேனென்
  றுசபதஞ் செய்தான், 9-7 இடிம்
  பனை வென்றவன், 13-58; துச்
  சாதனனை வீரவாதங்கூறியவன்:
  17,137 to 139. இவன் வேத்த
  வையிற் செய்தவஞ்சினங்கள், 17.
  138:  முட்டி யுத்தத்தில் துச்சாத
  னையழிந்தான், 17-156.
வீமவாகு- துரியோதனன் தம்பி:
  வீமனாற் கொல்லப்பட்டான், 14-
  28,
வீரவாசி-துரியோதனன் தம்பி,
  8-6.