பக்கம் எண் :

வீட்டும துரோண கன்ன பருவங்களின் அரும்பதவகராதி முதலியன203

தென்-தேன் என்பதன் விகாரம்,
    13-253
தென்பாடி-யமபுரம், 8-37
தேர் வருணனை, 12 19
தேரின் மேனின்று களித்துவீரனைப்
    பொரலாகாது, 17-121
தொட்டி-அம்பாரி, 16-51
தோல்-கேடகம், 5-17
தோள்மடுத்து-தோளிலெடுத்து, 6-
    10
தோளுமார்பு மிடனுதற் துடித்தல்,
    13-156
நபமுகில், 13-39
நம்பன்-கடவுள், 1-5
நரகனைக் கொன்ற கதை, 14-89
நரன், 1-6
நவகதி, 13, 119: 14' 47: 16-28
நவநடை=நவகதி,17-91
நளின நாயகன்-சூரியன்,4-2
நளினாபதி-திருமால், 5-14
நறை-தேன், 1-52
நாகர்- சவர்க்கவோகத்தார், பாதள
     வோகத்தார், 1-36
நாரணன், 1-6
நாலிரண்டு-சில என்னும்பொருட்டு,
   11-28
நாழிகை-காலம், 3-7
நிகரன்ன, 6-23
நிகனம்-சங்கிலி, 17-66
நித்திலப் பொட்டி x வேழநுதல், 8-34
நிருபதமுனிவன், 17-13
நிலை நான்கு: ஐந்து என்றலுண்டு:
    இவை, விற்பிடித்தெய்வார்க்கு
    உரியன; 5-11
நுங்குதல்-விழுங்குதல், 17-9
நுணி= நுனி-17-32
பகழி-ஆயுதம், 14-116
பகைகளாறு, 13-94
பங்கெலா மரகதமாம் பவள நிறப்
   பொருப்பு, 12-142
பங்கேருகத்தோன், 9-35
பஞ்சகதி, 4-30: 13-119
பஞ்சசயனம், 10-2
பஞ்சரம்-அம்பாரி, 3-25
பஞ்சவர்-பாண்டவர், 7-3
 

பட்டவர்த்தனர், 1,22
படங்கு-கூடாரம், 1-73
படை-வில்லென்ற பொருளில் வந்த
  து, 3-7
பதாதி-சேனை: சிறப்புப் பெயர்
  பொதுப் பொருளது, 2-6
பதிட்டிதம், 12-9
பதினான்கு வித்தை, 15-6
பமரம்-வண்டு, 3-27
பரசுராமன் போர், 13-14
பாரகம், தூளி, 2-4
பரிதி-பரிவ-டம், சூரியன், 1-46
பரிதியைச் செறி பரிதி  x  வீமனைச்
   சூழ்தரு மன்னர், 1-46
பருமம்-யானைக்குச் செய்யும் அலங்
    காரம், 10-233
பல்வகைக்கதி, 13-119
பவ்வம் - கடல், 2-3
பவமானன் மருக்கு முக்குவடு x வீம
    னால் சிதைந்த கைதவப்படை மன்
    னர், 1-48
பவர்-நெருக்குதல், 5-8
பவனசம்-பாம்பு, 16-23
பளகம் - மலை, 2-5
பற்பம்-தாமரை, 9-13
பன்னகம், 13-162
பாகனா யமர்வதுமேன்மையென்பது.
    17 - 28
பாசடைப்பதுமம்போல விளங்கு
   மேனி, 13-154
பாஞ்சசன்னியம், 14-112
பாடி-படைவீடு, 1 73
பாடி நகர், 2-31
பாண்டியன், 7-3
பார்-தேரின்பரப்புப்பலகை, 14-124
பாரதம்பரதவமிசத்தவருள்நிகழ்ந்த
   போர், 14-94
பாவி-கொடியான், 1-40
பிதாமகன் - பாட்டன், 1-12
பிறிதினவிற்சி, 14-50
புங்கப்படை, 12-71 புரரை-
யானைக்கழுத்திடுகயிறு, 1-18
புரிவு-எண்ணம், 16-14:சாரியை,
    16-26