புலம்பல்-ஒலித்தல், 14-126 புற்கவ்வுதல் தோற்றதைக்குறிப்பிக் கும், 9-5 புறக்கிடுதல், 1-45 புறந்தருதல்-பாதகாத்தல், தோற் றல், 8-32 புன்முகராயோடுதல், 12-12 பூதனை முலை நுகர்ந்த கதை, 13- 257 பூவில்லெடுத்த மதன், 9-3 பெகிலம்-மிகுதி, 17 - 73 பெருமிதம்,-பராக்கிரமம்: 1-11: பர தத்துவம்; 14-164 பொய்ம்மையின் தீப்பயன், 15-22 பொற்பு-விளக்கம், 4-2 பொற்றருவைப் பூமியில்தருநாதன், 14-88 பொறி-அக்கினி, மனமுமாம், 13- 149 போகி-பாம்பு, 13-191 மகத்திற் சனிபோல் வளைத்தல், 11- 40 மடக்கு-16-49 முதல் 63 வரை மடங்கல், 1-45 மண்டலீகர், 1-24 மணத்தில் சிவப்புக்கரையுள்ள நீலச் சேலை யுடுத்தல், 8-36 மணிச்சயிலம்-உதயகிரி, 7-10 மத்தகமா,13-8 மதங்களேழ், 12-18 மதாணி, 9-13 மதுகைடபர், 14-132 மந்திரம்-குதிரைச் சாலை, 17-40 மந்தேகர், 8-33 மரீசியாதியெழுவர், 15-13 மருதிடைத்தவழ்ந்த கதை, 7-1 மருமம்-மார்பு, 3-12 மல்லினால் மல்லரை மலைந்த கதை, 13-251 மலைதல் சூடுதல், 11-9 மற்போர்-9-18 [17-33 மாகதக் கொங்கர் கோமான், 16-90, மாயைக்கு வசப்பட்ட மனத்தினால் பாசந்தோறும் 1-2 [3-18 மாவலியைச் சிறை வைத்த கதை, | மீளிமை-பராக்கிரமம், 9-16 முகுரானனன் 10-48 முத்துதிர்விழியுடைவரிசிலை,13-85 முதலொடு-அடியோடு, 6-25 முல்லை மல்லிகை முதற் பகழி 14- 116 முளரி-மொட்டம்பு, நாளீகாஸ்திரம், 14-116 முற்பகல் பிற்பகல், 9-27 முனை-வேகம், 3-9 மூவகைத் தத்துவம், 15-1 மேதினி, 1-44 மேருவைச் சிவபிரான் வில்லாகக் கொண்ட கதை, 1-66 மைந்துனன்: உடன்பிறந்தவன் கண வன், 13-128,232: அத்தை குமா ரன், 14-87: மனைவியினுடன் பிறந்தவன், 4-21, 14-4 மொகுமொகுத்தென, 13-86 யாமளவாரணம்,16-54 யாமினி-இரா, 16-169 யானை செய்த போர், 12-53 யானைத் தோலுரித்த கதை, 6-26 யானைப் போரிலடிபட்டவர் வருண னை, 2-14 முதல் 18 வரை யானை மரக்கலத்துக்கு உவமை 2 - 15 யானையின் பெயர்களான தோல் முதலிய சொற்களுக்கு வேறொரு காரணங்கற்பித்தல், 4-5முதல்15 வரை. யானையின் மூவகை, 13-6 யானை வருணனை ,12- 18: 16-7 முதல் 10-வரை ரகுகுலம், 13-86 ராகம்-செந்நிறம், ஆசை: 9 - 13 வச்சிரன்-இந்திரன், 12-57 வசுகிரி, 1-43 வடமீன், 8-12 வடவாநலம், 3-13 வடவை, 1-48 வதிட்ட விசுவாமித்திர ருடற்றிய போர், 13-14 வதிட்டன், 12-39 வரம்-மேன்மை, 6-8 |