ஜவ்கைவியூகம்அணிகளைந்தைந்தாலகியது,14-7
இரவியைக்கண்டமின்மினிக்குலம், 14-11
சேறிலாதசெறுவில்வித்துசெந்நெல், 14-29
காணாதவிடத் தாண்மையுறக் கூறுவர் கண்டால்- இமைப் போதெதிர் நில்லார், 14-59
துணிவுற்றறனை முதலே இனி யஞ்சிளைத்தெண்ணிடு மெண்ணந் தகவன்றால்,14-61
எவரோ மலையோடும் யொருதிருதோள் வலிபெற்றார், 14-63
அதிகம் பகை தமரோடுற லாகாது, 14-64
மால்வரைப் புயலினுண்டுளி விழுந்தபரிசு, 14 - 84
பிறப்பிலே துவக்குளோர் குணங்களுங்கொள்ளாரோ, 14-135
சீரறிந்தவர் செய்ந்நகன்றிகொல்வரோ 14-145
பகலுடன்காரிருட்பகைத்தாற்பலிக்குமோ, 14 -177
கருமமு முலகத்தியற்கையுமுணர்ந்தோர் கலங்குதலுறுவரோ கலங்கார், 14-214
அரியெதிர்கரி, 14-219
துருவனு முவமைசாலாத் துரோணன், 15-12
பொய்யினா லாள்வ திந்தப் புவிகொலோ, 15-21
விபத்தினை மீட்குமாகிற் பொய்ம்மையும் மெய்ம்மை போலப் புண்ணியம் பயக்கும், 15-24
பெருநெருப்புக் கீரமில்லை, 15-25
யாவும் வினைசெய்திரங்குவது தீது, 15-49
கற்படு புண்ணில் தடிபடு கணக்கிற்றாக, 16-85
பெரியோர்கடிருவுள்ளம் பேதித்தா லெப்பொருளும்பேதியா தோ, 16-171
புல்வாய்க் கென்றும் வல்லியமாப் பணித்ததொழில் புரியி, னன்றோ மத்திரத்தான் கன்னனுக்கு வலவனாவான், 17-26
எக்கலையும் வல்லார்க்கன்றி வாசிநெடுந் தேரூரவருமோ,17-29
எலியுடைப்பூசல் பூஞைக்கெதிர்படி னென்படாதோ, 17-41
தந்தையை முதுகுகண்டோன் தனயனுக்கு இளைக்குமோ,17-110
கொற்கையானிறந்தபின் கோழியானெனுஞ் சொற்கையா மனுகுலத்தோன்றல், 17-120.
போர்செயப்பார்ப்பன்மாக்களும் பாரில் வல்லரோ, 17-122
கன்மேன்மேகத்துளியென்ன உதறி, 17 - 143
கிளையிலாவரசியற்கை நன்றெனக்கேட்டறிவ துண்டோ17-180
சூரவோர்களை நீ யெனினும் கொலையிற்கொடிதென்றுகூறுவர், 17-207 |