பக்கம் எண் :

264

இரண்டாவது திருமுறை

அற்புதத் திருப்பதிகங்களும் பண்களும்

1.அற்புதத் திருப்பதிகங்கள்

எண்        அற்புதத் திருப்பதிகம்  பதிகத் தொடர் எண்

1.




 முத்துச் சிவிகை, சின்னம், குடை
 முதலியன பெற்றது

     எந்தையீசனெம்




226
2.


 வணிகனுக்கு விடந் தீர்த்தது

     சடையா  யெனுமால்



154
3.


 மறைக்கதவம் அடைத்தது

     சதுரம்  மறைதான்



173
4.


 பாண்டியனின் வெப்புநோய் நீக்கியது

     மந்திரமாவது




202
5.



 எலும்பைப் பூம்பாவை ஆக்கியது
 மட்டிட்ட

     புன்னை




183
6.


 பாலை நெய்தல் பாடியது

     காரைகள் கூகை



220