பக்கம் எண் :

268

இரண்டாம் திருமுறை

சிறப்புக் குறிப்புடைய திருப்பதிகங்கள்

  எண் பதிக எண்
 
1.
அகப் பொருட் பதிகம்
159
 
2.
அங்க மாலைப் பதிகம்
180
 
3.
அடியார்க்கு அருள வேண்டல்
189
 
4.
அந்தாதித் தொடைப் பதிகம்
185
 
5.
ஆணையிட்டுரைக்கும் பதிகம்
220, 221
 
6.
ஆற்றுப்படுத்தல்
233, 235, 236
 
7.
உபதேசப் பதிகங்கள்
161, 233, 235, 236
 
8.
எதிர்மறையில் அருள்வழிகாட்டுவது
226
 
9.
எலும்பைப் பெண் ஆக்கியது
183
 
10.
காவிரிச் சிறப்பு
246
 
11.
கோமூத்திரிப் பதிகம்
210
 
12.
சக்கரமாற்றுப் பதிகம்
206, 209