|
இரண்டாம்
பாகம்
யுடைய நமது நாயகம் நபிகட்
பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் குறைஷிய்யா
காத்திமுல் அன்பியா அஹ்மது முஜ்தபா முகம்மது முஸ்தபா
றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் புறுக்கானுல்
அலீமென்னும் வேதமானது கூறிய ஒழுங்கின் பிரகாரம்
மலாயிக்கத்துமார்களும் அசுஹாபிகளினது கூட்டமுஞ் சூழும்
வண்ணம் உண்மையான கீர்த்தியையுடைய அந்தச் சகுது
றலியல்லாகு அன்கு அவர்களைத் தொழுவித்து அடக்கஞ்
செய்வித்தார்கள்.
|