Try error :java.sql.SQLException: Closed Resultset: next
53. திருமுதுகுன்றம் - பழந்தக்கராகம்
 
570. தேவராயும், அசுரராயும், சித்தர், செழுமறை சேர்
நாவராயும், நண்ணு பாரும் விண் எரி கால் நீரும்
மேவர் ஆய, விரை மலரோன் செங்கண்மால் ஈசன் என்னும்
மூவர் ஆய, முதல் ஒருவன் மேயது முதுகுன்றே.
உரை