1495. பக்கம் நும்தமைப் பார்ப்பதி ஏத்தி முன் பாவிக்கும்
செக்கர் மா மதி சேர் மதில் சூழ் தெளிச்சேரியீர்!
மைக் கொள் கண்ணியர் கைவளை மால் செய்து
                                        வௌவவே,
நக்கராய் உலகு எங்கும் பலிக்கு நடப்பதே?
5
உரை