1656. சிந்தாய்! எனுமால்; "சிவனே!" எனுமால்;
"முந்தாய்!" எனுமால்; "முதல்வா!" எனுமால்;
கொந்து ஆர் குவளை குலவும் மருகல்
எந்தாய்! தகுமோ, இவள் ஏசறவே?
2
உரை