முகப்பு
தொடக்கம்
1680.
வானே! மலையே! என மன் உயிரே!
தானே தொழுவார் தொழு தாள் மணியே!
ஆனே! சிவனே! அழுந்தையவர், "எம்
மானே!" என, மா மடம் மன்னினையே.
4
உரை