1904. உடை இலார், சீவரத்தார், தன் பெருமை உணர்வு அரியான்;
முடையில் ஆர் வெண்தலைக் கை மூர்த்தி ஆம் திரு
                                                             உருவன்;
பெடையில் ஆர் வண்டு ஆடும் பொழில்                                                              உறையும்
சடையில் ஆர் வெண்பிறையான்; தாள் பணிவார் தக்காரே.
10
உரை