1911. சாந்து ஆக நீறு அணிந்தான், சாய்க்காட்டான், காமனை
                                              முன்
தீந்து ஆகம் எரி கொளுவச் செற்று உகந்தான்,
                                              திருமுடிமேல்
ஓய்ந்து ஆர மதி சூடி, ஒளி திகழும் மலைமகள் தோள்
தோய்ந்து ஆகம் பாகமா உடையானும், விடையானே.
6
உரை