1921. வீக்கினான், ஆடு அரவம்; வீழ்ந்து அழிந்தார் வெண்
                                                             தலை என்பு
ஆக்கினான், பல்கலன்கள்; ஆதரித்துப் பாகம் பெண்
ஆக்கினான்; தொல் கோயில் ஆம்பல் அம்பூம் பொய்கை
                                                             புடை
தாக்கினார் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே.
5
உரை