1937. கடுத்து வரும் கங்கைதனைக் கமழ் சடை ஒன்று ஆடாமே
தடுத்தவர், எம்பெருமானார், தாம் இனிது ஆய் உறையும்
                                                             இடம்
விடைத்து வரும் இலங்கைக் கோன் மலங்கச் சென்று,
                                                             இராமற்காப்
புடைத்து அவனைப் பொருது அழித்தான்
                                         ள்ளிருக்குவேளூரே.
10
உரை