1953. பண்டு அமரர் கூடிக் கடைந்த படு கடல் நஞ்சு
உண்ட பிரான்' என்று இறைஞ்சி. உம்பர் தொழுது ஏத்த,
விண்டவர்கள் தொல் நகரம் மூன்று உடனே வெந்து
                                                             அவியக்
கண்ட பிரான் மேவி உறை கோயில் கைச்சினமே.
4
உரை