முகப்பு
தொடக்கம்
1963.
கோலத்து ஆர் கொன்றையான், கொல் புலித் தோல்
ஆடையான்,
நீலத்து ஆர் கண்டத்தான், நெற்றி ஓர் கண்ணினான்
ஞாலத்தார் சென்று ஏத்தும் நாலூர் மயானத்தில்
சூலத்தான்"" என்பார்பால், சூழா ஆம், தொல்வினையே.
4
உரை