1984. மண்ணொடு, நீர், அனல், காலோடு, ஆகாயம், மதி, இரவி,
எண்ணில் வரும் இயமானன், இகபரமும், எண்திசையும்,
பெண்ணினொடு, ஆண், பெருமையொடு, சிறுமையும், ஆம்
                                                             பேராளன்
விண்ணவர்கோள் வழிபட வெண்காடு இடமா
                                                 விரும்பினனே.
3
உரை