2010. மங்கை வாள் நுதல் மான் மனத்து இடை வாடி ஊட, மணம்                                                             கமழ் சடைக்
கங்கையாள் இருந்த கருத்து ஆவது என்னை கொல்
                                                             ஆம்?
பங்கயமது உண்டு வண்டு இசை பாட, மா மயில் ஆட,                                                             விண் முழவு
அம் கையால் அதிர்க்கும் ஆமாத்தூர் அம்மானே!
7
உரை