2031. பஞ்சின் மெல் அடி மாதர், ஆடவர், பத்தர், சித்தர்கள்,                                                      பண்பு வைகலும்
கொஞ்சி இன்மொழியால் தொழில் மல்கு கோட்டாற்றில்,
மஞ்சனே! மணியே! மணிமிடற்று அண்ணலே! என உள்                                                        நெகிழ்ந்தவர்,
துஞ்சும் ஆறு அறியார்; பிறவார், இத் தொல் நிலத்தே.
6
உரை