2033. வண்டல் ஆர் வயல் சாலி ஆலை வளம் பொலிந்திட,                                                  வார் புனல் திரை
கொண்டலார் கொணர்ந்து அங்கு உலவும் திகழ்                                                     கோட்டாற்றில்
தொண்டு எலாம் துதிசெய்ய நின்ற தொழிலனே! கழலால்                                                      அரக்கனை
மிண்டு எலாம் தவிர்த்து, என், உகந்திட்ட வெற்றிமையே?
8
உரை