2048.

உரு ஆர்ந்த மெல்லியல் ஓர்பாகம் உடையீர்!                                         அடைவோர்க்குக்
கரு ஆர்ந்த வான் உலகம் காட்டிக் கொடுத்தல் கருத்து                                                           ஆனீர்!

பொரு ஆர்ந்த தெண்கடல் ஒண்சங்கம் திளைக்கும் பூம்                                                            புகலி,
திரு ஆர்ந்த கோயிலே கோயில் ஆக்த் திகழ்ந்தீரே.

1
உரை