2050. அழி மல்கு பூம் புனலும், அரவும், சடைமேல் அடைவு                                                               எய்த,
மொழி மல்கு மாமறையீர்! கறை ஆர் கண்டத்து                                                          எண்தோளீர்!
பொழில் மல்கு வண்டு இனங்கள் அறையும் கானல் பூம்                                                               புகலி,
எழில் மல்கு கோயிலே கோயில் ஆக இருந்தீரே.
3
உரை