2102. நலம் கொள் முத்தும் மணியும் அணியும் திரள் ஓதம்
கலங்கள் தன்னில் கொண்டு கரை சேர் கலிக் காழி,
"வலம் கொள் மழு ஒன்று உடையாய்! விடையாய்!" என
                                                            ஏத்தி,
அலங்கல் சூட்ட வல்லார்க்கு அடையா, அருநோயே.
1
உரை