2105. மனைக்கே ஏற வளம் செய் பவளம் வளர் முத்தம்
கனைக்கும் கடலுள் ஓதம் ஏறும் கலிக் காழி,
"பனைக்கைப் பகட்டு ஈர் உரியாய்! பெரியாய்!" எனப்
                                                        பேணி,
நினைக்க வல்ல அடியார் நெஞ்சில் நல்லாரே.
4
உரை