முகப்பு
தொடக்கம்
2157
`தேவா! சிறியோம் பிழையைப் பொறுப்பாய்! பெரியோனே!
"ஆவா!" என்று, அங்கு அடியார் தங்கட்கு அருள் செய்வாய்!
ஓவா உவரி கொள்ள உயர்ந்தாய்!' என்று ஏத்தி,
மூவா முனிவர் வணங்கும் கோயில் முதுகுன்றே.
1
உரை