2205. தண்புனல் நீள் வயல்தோறும் தாமரைமேல் அனம் வைக,
கண் புணர் காவில் வண்டு ஏற, கள் அவிழும் கடம்பூரில்,
பெண் புனை கூறு உடையானை, பின்னுசடைப்
                                                       பெருமானை,
பண் புனை பாடல் பயில்வார் பாவம் இலாதவர் தாமே.
6
உரை