2226. தொல் நீரில் தோணிபுரம், புகலி, வெங்குரு, துயர் தீர்
                                                           காழி,
இன் நீர வேணுபுரம் பூந்தராய், பிரமன் ஊர், எழில் ஆர்
                                                         சண்பை,
நன்நீர பூம் புறவம், கொச்சைவயம், சிலம்பன்நகர், ஆம்
                                                             நல்ல
பொன் நீர புன்சடையான் பூந் தண் கழுமலம் நாம் புகழும்
                                                            ஊரே.
5
உரை