2233. காவி மலர் புரையும் கண்ணார் கழுமலத்தின் பெயரை
                                                        நாளும்
பாவிய சீர்ப் பன்னிரண்டும் நன்நூலாப் பத்திமையால்
                                                 பனுவல் மாலை
நாவின் நலம் புகழ் சீர் நால்மறையான் ஞானசம்பந்தன்
                                                       சொன்ன
மேவி இசை மொழிவார் விண்ணவரில் எண்ணுதலை
                                                  விருப்பு உளாரே.
12
உரை