2238. தலை வாள்மதியம் கதிர் விரிய, தண்புனலைத் தாங்கி,
                                                           தேவி
முலை பாகம் காதலித்த மூர்த்தி இடம்போலும் முது வேய்
                                                          சூழ்ந்த
மலைவாய் அசும்பு பசும்பொன் கொழித்து இழியும் மல்கு
                                                           சாரல்,
குலைவாழைத் தீம்கனியும் மாங்கனியும் தேன் பிலிற்றும்
                                                     குறும்பலாவே.
5
உரை