2243. மூடிய சீவரத்தர், முன்கூறு உண்டு ஏறுதலும் பின்கூறு
                                                            உண்டு
காடி தொடு சமணைக் காய்ந்தார் இடம்போலும் கல் சூழ்
                                                         வெற்பில்
நீடு உயர் வேய் குனியப் பாய் கடுவன் நீள்கழைமேல்
                                                   நிருத்தம் செய்ய,
கூடிய வேதுவர்கள் கூய் விளியா, கை மறிக்கும்
                                                     குறும்பலாவே.
10
உரை