2246. நாட்டம் பொலிந்து இலங்கு நெற்றியினான், மற்றொரு கை
                                                     வீணை ஏந்தி,
ஈட்டும் துயர் அறுக்கும் எம்மான், இடம்போலும் இலை
                                                      சூழ் கானில்
ஓட்டம் தரும் அருவி வீழும் விசை காட்ட, முந்தூழ்
                                                           ஓசைச்
சேட்டார் மணிகள் அணியும் திரை சேர்க்கும் திரு
                                                         நணாவே.
2
உரை