2303. இலையின் ஆர் சூலம், ஏறு உகந்து ஏறியே, இமையோர்
                                                          தொழ,
நிலையினால் ஒரு கால் உறச் சிலையினால் மதில்
                                                       எய்தவன்,
அலையின் ஆர் புனல் சூடிய அண்ணலார், அறையணி
                                                         நல்லூர்
தலையினால் தொழுது ஓங்குவார் நீங்குவார், தடுமாற்றமே.
2
உரை