2304. என்பினார், கனல் சூலத்தார், இலங்கும் மா மதி
                                                    உச்சியான்,
பின்பினால் பிறங்கும் சடைப் பிஞ்ஞகன், பிறப்பு இலி
                                                       என்று
முன்பினார் மூவர்தாம் தொழு முக்கண் மூர்த்திதன்
                                                  தாள்களுக்கு
அன்பினார் அறையணி நல்லூர் அம் கையால்
                                                 தொழுவார்கே
3
உரை