2309. தக்கனார் பெரு வேள்வியைத் தகர்த்து உகந்தவன்,
                                                        தாழ்சடை
முக்கணான், மறை பாடிய முறைமையான், முனிவர் தொழ
அக்கினோடு எழில் ஆமை பூண் அண்ணலார், அறையணி
                                                           நல்லூர்
நக்கனார் அவர் சார்வு அலால் நல்கு சார்வு இலோம்,
                                                          நாங்கே
8
உரை