2319. சொல் தரும் மறை பாடினார், சுடர்விடும் சடைமுடியினார்,
கல் தரு(வ்) வடம் கையினார், காவிரித் துறை காட்டினார்,
மல் தரும் திரள் தோளினார், மாசு இல் வெண்பொடிப்
                                                         பூசினார்,
வில் தரும் மணிமிடறினார், மேயது விள நகர் அதே.
7
உரை