2324. பவனம் ஆய், சோடை ஆய், நா எழா, பஞ்சு தோய்ச்சு
                                                     அட்ட உண்டு
சிவன தாள் சிந்தியாப் பேதைமார் போல, நீ
                                                   வெள்கினாயே?
கவனம் ஆய்ப் பாய்வது ஓர் ஏறு உகந்து ஏறிய காள
                                                         கண்டன்
அவனது ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு
                                                 அஞ்சல், நெஞ்சே!
1
உரை