2331. என்பினால் கழி நிரைத்து, இறைச்சி மண் சுவர் எறிந்து
                                                   இது நம் இல்லம்
புன் புலால் நாறு தோல் போர்த்து, பொல்லாமையால்
                                                    முகடு கொண்டு
முன்பு எலாம் ஒன்பது வாய்தல் ஆர் குரம்பையில்
                                                      மூழ்கிடாதே,
அன்பன் ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு
                                                 அஞ்சல், நெஞ்சே!
8
உரை