2339. வெள்ளை எருத்தின் மிசையார், விரி தோடு ஒரு காது
                                                          இலங்கத்
துள்ளும் இளமான் மறியார், சுடர் பொன் சடைகள்
                                                         துளங்கக்
கள்ளம் நகு வெண்தலையார் கடவூர் மயானம் அமர்ந்தார்;
பிள்ளை மதியம் உடையார் அவர் எம்பெருமான் அடிகளே
5
உரை