2344. தூய விடை மேல் வருவார், துன்னார் உடைய மதில்கள்
காய வேவச் செற்றார் கடவூர் மயானம் அமர்ந்தார்;
தீய கருமம் சொல்லும் சிறு புன் தேரர், அமணர்,
"பேய், பேய்!" என்ன வருவார் அவர் எம்பெருமான்
                                                       அடிகளே
10
உரை