2381. தோடு ஒரு காதன் ஆகி, ஒரு காது இலங்கு சுரிசங்கு
                                                   நின்று புரள,
காடு இடம் ஆக நின்று, கனல் ஆடும் எந்தை இடம்
                                          ஆய காதல் நகர்தான்
வீடு உடன் எய்துவார்கள் விதி என்று சென்று வெறி நீர்
                                               தெளிப்ப விரலால்,
நாடு உடன் ஆடு செம்மை ஒளி வெள்ளம் ஆரும்
                                       நனிபள்ளி போலும்; நமர்கா
5
உரை