2382. மேகமொடு ஓடு திங்கள் மலரா அணிந்து, மலையான்
                                               மடந்தை மணிபொன்
ஆகம் ஓர் பாகம் ஆக, அனல் ஆடும் எந்தை பெருமான்
                                                 அமர்ந்த நகர்தான்
ஊகமொடு ஆடு மந்தி உகளும், சிலம்ப அகில் உந்தி
                                                  ஒண்பொன் இடறி
நாகமொடு ஆரம் வாரு புனல் வந்து அலைக்கும்,
                                           நனிபள்ளிபோலும்; நகர்கா
6
உரை