2383. தகை மலி தண்டு, சூலம், அனல் உமிழும் நாகம், கொடு
                                             கொட்டி வீணை முரல,
வகை மலி வன்னி, கொன்றை, மதமத்தம், வைத்த
                                        பெருமான் உகந்த நகர்தான்
புகை மலி கந்தம் மாலை புனைவார்கள் பூசல்,
                                        பணிவார்கள் பாடல், பெருகி,
நகை மலி முத்து இலங்கு மணல் சூழ் கிடக்கை நனிபள்ளி
                                                  போலும்; நகர்கா
7
உரை