2384. வலம் மிகு வாளன், வேலன், வளை வாள் எயிற்று மதியா
                                               அரக்கன் வலியோடு
உலம் மிகு தோள்கள் ஒல்க விரலால் அடர்த்த பெருமான்
                                                  உகந்த நகர்தான்
நிலம் மிகு கீழும் மேலும் நிகர் ஆதும் இல்லை என நின்ற
                                                      நீதி அதனை
நலம் மிகு தொண்டர் நாளும் அடி பரவல் செய்யும்
                                          நனிபள்ளி போலும்; நமர்கா
8
உரை