2399. உரையினில் வந்த பாவம், உணர் நோய்கள், உ(ம்)ம செயல்
                                               தீங்கு குற்றம், உலகில்
வரையின் நிலாமை செய்த அவை தீரும் வண்ணம் மிக
                                             ஏத்தி, நித்தம் நினைமின்
வரை சிலை ஆக, அன்று, மதில் மூன்று எரித்து, வளர்
                                             கங்குல், நங்கை வெருவ,
திரை ஒலி நஞ்சம் உண்ட சிவன் மேய செல்வத் திரு
                                             நாரையூர் கைதொழவே!
1
உரை