2413. சாயல் நல் மாது ஒர்பாகன்; விதி ஆய சோதி; கதி ஆக
                                                    நின்ற கடவுள
ஆய் அகம் என்னுள் வந்த, அருள் அருள் ஆய,
                      செல்வன்; இருள் ஆய கண்டன்; அவனித்
தாய் என நின்று உகந்த தலைவன் விரும்பு மலையின்
                                             கண் வந்து தொழுவார்
நாயகன்" என்று இறைஞ்சி, மறையோர்கள் பேணும்
                                         நறையூரில் நம்பன் அவனே.
4
உரை