2477. அடையும் வல்வினை அகல அருள்பவர், அனல் உடை
                                                       மழுவாள
படையர், பாய் புலித்தோலர், பைம்புனக் கொன்றையர்,
                                                      படர் புன்
சடையில் வெண்பிறை சூடித் தார் மணி அணி தரு
                                                       தறுகண்
விடையர் வீங்கு எழில் தெங்கூர் வெள்ளி அம் குன்று
                                                    அமர்ந்தாரே.
3
உரை