2480. தொல்லை வல்வினை தீர்ப்பார்; சுடலை வெண்பொடி
                                                அணி சுவண்டர்;
எல்லி சூடி நின்று ஆடும் இறையவர்; இமையவர் ஏத்த,
சில்லை மால்விடை ஏறி, திரிபுரம் தீ எழச் செற்ற
வில்லினார் திருத் தெங்கூர் வெள்ளி அம் குன்று
                                                   அமர்ந்தாரே.
6
உரை