2488. நொடி ஒர் ஆயிரம் உடையார்; நுண்ணியர் ஆம், அவர்
                                                      நோக்கும்;
வடிவும் ஆயிரம் உடையார்; வண்ணமும் ஆயிரம்
                                                     உடையார்;
முடியும் ஆயிரம் உடையார்; மொய்குழலாளையும் உடையார்;
வடிவும் ஆயிரம் உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே.
3
உரை