2494. வென்றி மா மலரோனும், விரிகடல் துயின்றவர் தானும்,
என்றும் ஏத்துகை உடையார்; இமையவர் துதி செய,
                                                         விரும்பி,
முன்றில் மா மலர் வாசம் முது மதி தவழ் பொழில் தில்லை
மன்றில் ஆடல் அது உடையார் வாழ்கொளிபுத்தூர்
                                                         உளாரே.
9
உரை